Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சூர் ஓணம் பண்டிகை; வீதிகளில் ... சேலம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம் சேலம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பழநி அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2026
10:08

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்ஸவ விழாவில் சுவாமி திருக்கல்யாணம் நேற்று நடந்தது.


இக்கோயிலில் ஆக.,23ல் கொடியேற்றத்துடன் பிரம்மோற்ஸவ விழா துவங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பவளக்கால் சப்பரம், அனுமார் வாகனம், கருட வாகனம், தோளூக்கினியாள், சேஷ வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.விழாவில் நேற்று மாலை ஸ்ரீதேவி, பூதேவி அகோபில வரதராஜ சுவாமிக்கு திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது. இதையொட்டி மாலை மாற்றுதல், கோத்திரம் கூறுதலுடன் மாங்கல்யதாரணம் நடந்தது. மணக்கோலத்தில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் பாடல்கள் பாடி, ராம நாமம் ஜெபித்து தரிசனம் செய்தனர். ஆக.,30 இரவு பார் வேட்டை, ஆக.,31 காலை 7:15 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது. செப்.2., விடையாற்றி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar