Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லக்கோட்டை முருகனுக்கு மந்திர ... காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆஞ்சநேய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு செப்.12ல் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு செப்.12ல் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 செப்
2026
11:09

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவையொட்டி செப்.12ல் திருக்கல்யாணம் நடக்கிறது.


ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற வெயிலுகந்த விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது. நடப்பாண்டில் செப்.5 காலை 7:45 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. செப்.12ல் விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து மறுநாள் தேரோட்டம் நடக்கிறது. செப்.14ல் நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது. சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும்.  இது முருகனை வளர்த்த கார்த்திகை ... மேலும்
 
temple news
தாரமங்கலம்: சேலம் மாவட்டம், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் புனரமைக்கப்பட்டு, 2018 ஏப்., 22ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத சஷ்டி பூஜை விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அருள் பாலிக்கும் சீனிவாச பெருமாளுக்கு 108 கலச ... மேலும்
 
temple news
புதுடில்லி: இஸ்ரோ, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A)-ஐ, GSLV-F17 ராக்கெட் மூலம் செப்.4ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar