Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எண்ணம் போல் வாழ்க்கை மனநலம் காப்போம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சுயமதிப்பீடு தேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2026
12:09

இளைஞன் ஒருவன் பேருந்து நிலையத்தில் இருந்த டெலிபோன் பூத்துக்குள் சென்றான். குறிப்பிட்ட  நம்பருக்கு டயல் செய்தான். அருகில் இருந்த பழக்கடைக்காரருக்கு அவன் போனில் பேசுவது தெளிவாகக் கேட்டது.
இளைஞன்: “சார் உங்கள் தோட்டத்தை பராமரிக்கும் வேலையை எனக்கு தர முடியுமா”?
எதிர் முனையில்: “எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர் பராமரித்து வருகிறார்”
இளைஞன்: “சார் அவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி கொடுத்தால் போதும்” என்றான்.
எதிர் முனையில்: “இல்லை இப்போது பணிபுரிபவர் நன்றாக பணியாற்றுகிறார். எனக்கு திருப்தியாக உள்ளது’’ என்று சொல்லி இணைப்பை துண்டித்தார்.
பழக்கடைகாரர் இளைஞனை அழைத்து, “ தம்பி... உன் அணுகுமுறையும், பேசும் முறையும் எனக்கு பிடித்திருக்கிறது. என் கடைக்கு வேலையாள் தேவைப்படுகிறது வருகிறாயா’’ எனக் கேட்டார்.
‘‘நன்றி ஐயா... ஆனால் எனக்கு வேலை வேண்டாம்’’ என்றான்.
‘‘இவ்வளவு நேரம் வேலைக்கு மன்றாடினாயே...’’ எனக் கேட்டார் பழக்கடைக்காரர். .
‘‘நான் நன்றாக வேலை செய்கிறேனா என தெரிந்து கொள்ளவே என் முதலாளியிடம் இப்படி பேசினேன். அந்த தோட்டத்தை பராமரிப்பவனே நான்தான்’’ என்று சொல்லி நகர்ந்தான் இளைஞன்.
இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு. ‘நம்மை நாமே நிதானித்து அறிந்தால், நாம் யாரிடமும் நியாயம் கேட்க தேவையில்லை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அவசியம் தான். முச்சந்தியில் எடுத்த காலடி மண், வற்றல் மிளகாயால் தலையை மூன்று முறை சுற்றி விட்டு ... மேலும்
 
மணநாளன்று தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நல்ல நாளில் செல்லுங்கள்.   ‘அவனுக்கு என்ன... கொடுத்து ... மேலும்
 
மூலவரின் நிழல் கீழே விழாமல் தடுக்க தீபமேற்றுவர். ஏனெனில் சுவாமியின் நிழலை மிதிக்க கூடாது.      ... மேலும்
 
அறியாமை, ஆணவத்தை கைவிட்டு நல்ல குணத்தை பின்பற்ற வேண்டும் என்பதுதான்.  அம்மன் ஒரு காலை மடக்கியபடி ... மேலும்
 

உஷ்... ரகசியம் அக்டோபர் 12,2026

* செய்த தர்மத்தை வெளியில் சொல்லாதீர்கள். அது ரகசியம்.  * தேனாக இருந்தாலும் அதிகம் சாப்பிட்டால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar