Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் மழையால் உடைந்தது துவாரபாலகர் சிலை
எழுத்தின் அளவு:
 தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் மழையால் உடைந்தது துவாரபாலகர் சிலை

பதிவு செய்த நாள்

02 செப்
2026
05:09

தாரமங்கலம்: சேலம் மாவட்டம், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் புனரமைக்கப்பட்டு, 2018 ஏப்., 22ல் கும்பாபிஷேகம் நடந்தது. அக்கோவிலுக்கு வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், சிற்பக்கலையின் அழகை பார்த்து ஆச்சரியப்பட்டு செல்கின்றனர். அக்கோவில் கோபுரம், 90 அடி உயரம், 5 நிலையில் உள்ளது. கோவில் உட்புறம், ராஜகோபுர இரண்டாம் நிலை இருபுறமும் துவார பாலகர்கள் சிலை இருந்தன. அதில் வலது புறம் உள்ள துவார பாலகர் சிலையின் தலை மட்டும் சில நாட்களுக்கு முன் உடைந்து விழுந்தது. இது சமூக வலைதளத்திலும் பரவியது. இதுகுறித்து செயல் அலுவலர் ஜீவானந்தம் கூறுகையில், ‘‘துவாரபாலகர் சிலை, மழையால் சேதமடைந்தது. தொல்லியல் துறையினர், அந்த இடத்தை பார்வையிட்டு சென்றனர். அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத சஷ்டி பூஜை விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவையொட்டி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அருள் பாலிக்கும் சீனிவாச பெருமாளுக்கு 108 கலச ... மேலும்
 
temple news
புதுடில்லி: இஸ்ரோ, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A)-ஐ, GSLV-F17 ராக்கெட் மூலம் செப்.4ம் தேதி ... மேலும்
 
temple news
அயோத்தி : அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு புதிதாக மூன்று உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar