Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணர் ஜெயந்தி; கண்ணபிரானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத கிருத்திகை பூஜை
எழுத்தின் அளவு:
 பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத கிருத்திகை பூஜை

பதிவு செய்த நாள்

03 செப்
2026
06:09

பொள்ளாச்சி: ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு, பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில், முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.


பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில், சேரன் தொழிலாளர் காலனி செல்வ விநாயகர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


* வால்பாறை நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு பால், இளநீர், பன்னீர், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவிலில் கிருத்திகை பூஜையையொட்டி சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 


* கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், கிருத்திகை நாளான நேற்று காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மாலையில் உற்சவ மூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கிருஷ்ணர் ... மேலும்
 
temple news
திருமலை: உலக மக்களின் நலனுக்காகத் திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில், திருப்பதி தேவஸ்தான ... மேலும்
 
temple news
திருப்பூர்;திருப்பூர், ராயபுரம் ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி  கோவிலில் கிருஷ்ண ... மேலும்
 
temple news
சிறுபாக்கம்:  சிறுபாக்கம் அருகே ஶ்ரீ செல்லியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.சிறுபாக்கம் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த  இந்திலி பாலமுருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை நாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar