Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்திற்கு 12 நிபந்தனைகளுடன் அனுமதி
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்திற்கு 12 நிபந்தனைகளுடன் அனுமதி

பதிவு செய்த நாள்

04 செப்
2026
06:09

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்., 17ல் நடக்கவுள்ள நிலையில், பக்தர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்பது உட்பட 12 நிபந்தனைகளுடன் அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.


இக்கோயில் கும்பாபிஷேகம் செப்.17 காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக கோயில் பரிவார மூர்த்திகளுக்கு செப்.,16 அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான பூஜைகள் நாளை மறுநாள் (செப்.,6) முதல் துவங்குகிறது. கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கேட்டு அறநிலையத்துறைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதையேற்று, 12 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கும்பாபிஷேகத்திற்காக நன்கொடை வசூலிக்கக்கூடாது. கோவில் நிதியை செலவிடக்கூடாது. உபயமாக செய்து கொள்ளலாம். இதைக்காரணம் காட்டி உபயதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது. யாகசாலை, பந்தல் போன்றவை தகர கூரையால் அமைத்திருக்க வேண்டும். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். மின் அமைப்புகள், பந்தல் போன்றவற்றிக்கு உரிய துறையின் சான்று பெற்றிருக்க வேண்டும். கும்பாபிஷேகத்தின்போது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் பக்தர்களுக்கு, காப்பீடு செய்ய வேண்டும். சாரத்தின்மீதும், விமானத்தின் மீதும் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என்பது உட்பட, 12 நிபந்தனைகளை அறநிலையத்துறை கமிஷனர் வினய் விதித்துள்ளார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கோவை கணபதி வேணுகோபால சுவாமி கோவிலில் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ஆவணி கிருத்திகையை முன்னிட்டு தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar