Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாஷ் யாத்திரைக்கு புதிய பாதை ... ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுர்த்திக்கு தயாராகும் ‘சிக்ஸ் பேக்’ விநாயகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுர்த்திக்கு தயாராகும் ‘சிக்ஸ் பேக்’ விநாயகர்

பதிவு செய்த நாள்

06 செப்
2026
12:09

எண்ணுார்: விநாயகர் சதுர்த்திக்கு புதுவரவாக, காளை மீது அமர்ந்திருக்கும், ‘சிக்ஸ் பேக்’ விநாயகர் சிலைகள், வடிவமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுதும், செப்., 14ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, ஹிந்து முன்னனி சார்பில், சென்னை முழுவதும், 5,501 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

அதன் ஒரு பகுதியாக, எர்ணாவூரில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சிலைகள் செய்யும் பணி நடந்து வருகிறது.

அதன்படி, கிழங்கு மாவு, பேப்பர் கூழ் மற்றும் ரசாயனம் கலக்காத வர்ணம் பூசப்பட்டு, 3 – 10 அடி உயரம் கொண்ட பிரமாண்ட விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன.

பண்ருட்டியில் இருந்து, பிரத்யேக சிலை வடிவமைப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு, ஆகம விதிகளை பின்பற்றி, வழக்கமாக செய்யப்படும் கமலம், சிம்மம், காளை, மயில், மான், நாகம் மீது அமர்ந்திருக்கும் விநாயகர் உட்பட, 30 க்கும் மேற்பட்ட வகையான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தாண்டு புதுவரவாக, காளை மீது அமர்ந்திருக்கும், தொந்தி இல்லாத ‘சிக்ஸ் பேக்’ விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகள், சென்னையின் முக்கிய நகர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒரு வாரம் வழிபாட்டிற்கு பின், ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று கிருத்திகை விழாவை ஒட்டி, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம் இன்று இரவு நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
அயோத்தி: மகரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவில் வளாகத்தின் ... மேலும்
 
temple news
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர்  புத்தூர்வயல அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar