Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாதூர் பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் ... பழநி முருகன் கோயிலில் திருப்புகழ் பாடி வழிபாடு பழநி முருகன் கோயிலில் திருப்புகழ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ரோற்சவம்
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ரோற்சவம்

பதிவு செய்த நாள்

07 செப்
2026
10:09

விருத்தாசலம்: முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில், திருப்பவித்ரோற்சவ பெருவிழா நடந்தது.


விருத்தாசலம் அடுத்த முகாசபரூர் கிராமத்தில் உள்ள 1,300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், 10ம் ஆண்டு திருப்பவித்ரோற்சவ பெருவிழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி, புனிதநீர் கலசங்களுடன் சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. அதில், பவித்ர மாலைகளை உற்சவ பெருமாளுக்கு சாற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும், கோவிலுக்கு புனிதம் சேர்க்கும் வகையில், அங்குள்ள அள்ளிக்குளம் எனப்படும் அனந்தசரஸ் புஷ்கரணியில் புனிதநீராடும் வைபவம் நடந்தது. பின்னர், சுவாமி நீராடிய புனிதநீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில், சதுர்த்தி விழா, செப்.5 ல் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் கோவில் ஊரணி பொங்கல் விழாவையொட்டி பாரி ஓட்டம் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சங்கர லிங்க சுவாமி சித்தர் பீடத்தில் செல்வ பைரவருக்கு, சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஆற்பாக்கத்தில் அமைந்துள்ள நல்லழகி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar