Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சி மலைக்கோட்டை உச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்; மெகா விருந்துக்கு இன்று முதல் பொருட்கள் வழங்கலாம்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்; மெகா விருந்துக்கு இன்று முதல் பொருட்கள் வழங்கலாம்

பதிவு செய்த நாள்

14 செப்
2026
10:09

 மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.,17 சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு மெகா விருந்து அளிக்கப்படுகிறது.


இதுகுறித்து பொருளாளர் ஹரி மணிகண்டன் தெரிவித்துள்ளதாவது: டிரஸ்ட் சார்பில் சேதுபதி பள்ளியில் மீனாட்சி திருக்கல்யாண விருந்து நடத்தி வருகிறோம். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.,17 காலை 7:00 மணி முதல் இடைவெளி இல்லாமல் மதியம் வரை இனிப்பு, வெண் பொங்கல், வெஜிடபிள், தக்காளி, தயிர் சாதம், உருளைக்கிழங்கு, காரக்கறி, வடை வழங்கப்படுகிறது.


விருந்துக்கு தேவையான அரிசி, பருப்பு, ஆயில், நெய் போன்றவற்றை பக்தர்கள் கொடுத்து வருகின்றனர். காய்கறிகளை பரவை மார்க்கெட், மாட்டுத் தாவணி மார்க்கெட் வியாபாரிகள் கொடுக்கின்றனர். காஸ் சிலிண்டர்களை காஸ் ஏஜென்சி வியாபாரிகள் சங்கம் தருகின்றனர். அறுசுவை விருந்துக்கு தேவையான பொருட்களை இன்று (செப்.,14) முதல் செப்.,16 வரை விருப்பமுள்ளவர்கள் சேதுபதி பள்ளியில் வழங்கலாம். உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெற்று இவ்விருந்து நடத்தப் பட உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ எடையிலான ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
மதுரை: அசாம் மாநிலத்திலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் புது வரவாக ஐந்து வயது பெண் யானை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம் மன் கோயில் கும்பாபிஷே கம் செப்.,17 ல் நடப்பதை முன்னிட்டு செப்.,20 வரை பக்தர்கள் ... மேலும்
 
temple news
விநாயகர் அருள்* அவ்வையார் பாடிய விநாயகர் அகவலையும், கச்சியப்ப முனிவர் பாடிய காரியசித்தி மாலையையும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar