Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி கோயில் ... கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் துவங்கியது கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி கோலாகலம்; கோவை கோவில்களில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி கோலாகலம்; கோவை கோவில்களில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

14 செப்
2026
10:09

கோவை; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஈச்சனாரி விநாயகர் மற்றும் புலியகுளம் முந்தி விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.


ஆவணி மாதம் சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் நிகழ்வு விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது இந்த நாளில் விநாயக பெருமான் பிறந்ததாக ஐதீகம் விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை அலங்கரித்து பூஜை செய்வது என்பது வழக்கமான ஒன்றாகும் அவருக்கு  பிடித்தமான       இனிப்பு       கொழுக்கட்டை பொங்கல் சுண்டல் பழங்கள் ஆகியவற்றை நெய்வேத்தியம் செய்து விநாயகருக்கு படைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரசாதம் கொடுப்பர்.அதேபோன்று பல்வேறு அமைப்புகள் அவர்களுடைய இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை வைத்து மூன்றாம் நாள் ஐந்தாம் நாள் ஏழாம் நாள் ஆகிய நாட்களில் நீர் நிலைகளில் விநாயகர் சிலையை கரைப்பது வழக்கம் விநாயகர் முழுமுதற் கடவுளாக போற்றப்படுகிறார் எந்த காரியத்தை துவங்கும் முன்பும் விநாயகரை வழிபட்டு விட்டு மற்ற வேலைகளை செய்தால் பலன் கிட்டும் விநாயகரை வழிபடுவதால் கல்வி ஞானம் செல்வம் ஆகியன பக்தர்களுக்கு கிடைப்பதாக நம்பப்படுகிறது முழுமுதற் கடவுளான விநாயகர் சதுர்த்தி அன்று  உலகெங்கும் விநாயகரை வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது இதையொட்டி கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் புளியகுளம்முந்தி முந்தி விநாயகர் கோவில் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 கம்பீர விநாயகர் கோவில் ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை ஹோமம் அபிஷேகம் ஆகியன நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இந்த நிகழ்வையொட்டி கோவை மற்றும் கோவை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar