Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் அனுமந்தராயர் சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முகூர்த்த கால் நடுதல்
எழுத்தின் அளவு:
 சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முகூர்த்த கால் நடுதல்

பதிவு செய்த நாள்

17 செப்
2026
08:09

சிவகங்கை: சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வார விழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்த கால் நடப்பட்டது.


ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனியன்றும் சீதேவி, பூதேவி சுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிேஷக ஆராதனை மண்டகப்படிதாரர்கள் சார்பில் நடைபெறும். செப்., 18 அன்று புரட்டாசி பிறக்கிறது. சனிவார விழாவிற்காக நேற்று கோயில் முன் முகூர்த்தக்கால் நடப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் அனைத்து மண்டகப்படியை சார்ந்த நிர்வாகிகளும், பக்தர்களும் பங்கேற்றனர். முதல் சனி வாரமான (செப்.,19) அன்று சிவகங்கை பிராமண மகாஜனங்கள் சார்பில் சிறப்பு பூஜை, சுவாமி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு சனி தோறும் நாயுடு மகாஜன சங்கம், 24 மனை தெலுங்கு செட்டியார், யாதவர், முக்குலத்தோர் மண்டகப்படிதாரர்கள் சார்பில் புரட்டாசி சனி வார விழா நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வேத மந்திரம் முழங்க, 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ... மேலும்
 
temple news
 பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோயிலின் உபகோயிலாக பேரூர் அனுமந்தராயர் சுவாமி கோயில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு முறை கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பின் நாளை நடக்கிறது. நாளை காலை, 7:40 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar