Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... வீரபாண்டி கோயில்  உண்டியல் காணிக்கையாக ரூ.16.09 லட்சம் வீரபாண்டி கோயில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரிக்கல் நரசிம்மர் கோவிலில் ரஜினிகாந்த் மகள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரிக்கல் நரசிம்மர் கோவிலில் ரஜினிகாந்த் மகள் தரிசனம்

பதிவு செய்த நாள்

23 செப்
2026
11:09

உளுந்துார்பேட்டை: பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் நடிகர் ரஜினி மகள் சவுந்தர்யா தனது கணவருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பரிக்கலில் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, அவரது கணவருடன் வருகை புரிந்தார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களை ராகவன் வரவேற்றார்.

தொடர்ந்து, சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar