Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரிக்கல் நரசிம்மர் கோவிலில் ... ஈஸ்வரன்  – பெருமாள் கோவிலில் ரூ.8.52 லட்சம் பக்தர்கள் காணிக்கை ஈஸ்வரன் – பெருமாள் கோவிலில் ரூ.8.52 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.16.09 லட்சம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரபாண்டி கோயில்  உண்டியல் காணிக்கையாக ரூ.16.09 லட்சம்

பதிவு செய்த நாள்

23 செப்
2026
11:09

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 12 நிரந்தர உண்டியல்கள், கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் உள்ள 2 உண்டியல்கள், ஒரு திருப்பணி உண்டியல் உட்பட 15 உண்டியல்கள் எண்ணும் பணி நேற்று நடந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திண்டுக்கல் ஹிந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் நாகவேல் தலைமையில் நடந்தது. ஆய்வாளர் கார்த்திகேயன், கோயில் செயல் அலுவலர் சுபிதா முன்னிலை வகித்தனர். காணிக்கை எண்ணும் பணியில் கல்லுாரி மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். காணிக்கையாக ரூ. 16.09 லட்சம் ரொக்கமும், 33.5 கிராம் தங்கம், 217.26 கிராம் வெள்ளி இருந்தது. காணிக்கை எண்ணும் பணியை கோயில் மேலாளர் பழனியப்பன் ஒருங்கிணைத்தார். தக்கார் பிரதிநிதி கோமுல்சாமி பங்கேற்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar