Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்திருப்பதியில் ... ஆலங்குளம் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு ஆப்பம், கடலைக்கறி அன்னதானம் ஆலங்குளம் பத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

23 செப்
2026
06:09

சிவகங்கை; நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழா தேரோட்டம் நடந்தது.  இக்கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழா செப்., 15 அன்று காலை 11:40 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை காலசந்தி ஹோமம், சுவாமி புறப்பாடு நடந்தது. தினமும் இரவு 7:00 மணிக்கு சீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாள் வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.


இன்று காலை 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாள் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. நாளை காலை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. நாளை இரவு 7:00 மணிக்கு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் நாராயணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar