Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி ... குருவார பிரதோஷம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் சாற்றி சிவ தரிசனம் செய்ய  வேண்டியது உடனே நடக்கும்! குருவார பிரதோஷம்: நந்தீஸ்வரருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குளம் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு ஆப்பம், கடலைக்கறி அன்னதானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆலங்குளம் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு ஆப்பம், கடலைக்கறி அன்னதானம்

பதிவு செய்த நாள்

23 செப்
2026
06:09

தென்காசி: ஆலங்குளம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரவு 25 ஆயிரம் பக்தர்களுக்கு ஆப்பம், கடலைக்கறி அன்னதானமாக வழங்கப்பட்டது.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் புரட்டாசி பெருந்திருவிழா தற்போது மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழா செப்டம்பர் 18ம் முதல் ஆறு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் விழாவில், நேற்று  பக்தர்களுக்கு பிரம்மாண்ட முறையில் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுமார் 25,000 பக்தர்களுக்கு ஆப்பம் மற்றும் கடலைக்கறி அன்னதானமாக வழங்கப்பட்டது. இது அப்பகுதி பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar