Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களில் பவுர்ணமி வழிபாடு புரட்டாசி பவுர்ணமி : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சமுத்திர ஆரத்தி புரட்டாசி பவுர்ணமி : ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மும்பையில் சதுர்த்தி விழா நிறைவு; லால்பாக்ராஜாவிற்காக திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மும்பையில்  சதுர்த்தி விழா நிறைவு; லால்பாக்ராஜாவிற்காக திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்

பதிவு செய்த நாள்

27 செப்
2026
12:09

மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு லால்பாக்ராஜாவிற்கு விடைகொடுத்தனர். 


மும்பையில், லால்பாக் மார்க்கெட் பகுதி யில் உள்ள, ’லால்பாக் ராஜா’ விநாயகர் கோவில், பிரசித்தி பெற்றது. இங்கு, விநாயகர் சதுர்த்தி விழா, 11 நாட்கள் கொண்டாடப்படும். கோவில் வளாகத்தில் நிறுவப்படும் விநாயகர் சிலையை தரிசிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள், பணம், தங்கம், வெள்ளியை காணிக்கையாக அளிப்பர். இந்தாண்டு சுமார் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.


விநாயகர் சதுர்த்தி ; மும்பையில் கடந்த 14ம்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்கியது. கடந்த 11 நாட்களாக மும்பை நகரம் பக்தியுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் விழாக்கோலம் கொண்டிருந்தது.இந்த கொண்டாட்டம் கடந்து வெள்ளிக்கிழமை அனந்த சதுர்த்தசியுடன் நிறைவடைந்தது. மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜா உள்ளிட்ட பிரபலமான மண்டல் சிலைகள் கரைக்கப்பட்டன. 


லால்பாக்ராஜா விநாயகர் சிலை ஊர்வலம் வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கியது. கணபதி பாபா மோரியா முழக்கத்துடன்  லட்சக்கணக்கான  பக்தர்கள் ஊர்வலத்தில் அணிவகுத்து சென்றனர். இந்த சிலை சின்ச்போக்லி, பைகுல்லா, டு டேங்க்ஸ், பிரார்தனா சமாஜ் வழியாக கிர்காவ் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.  பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற லால்பாக் ராஜா விநாயகர்  நேற்று கடலில் கரைக்கப்பட்டார். பிரம்மாண்டமான விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில், லால்பாக்ராஜாவிற்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு விடை கொடுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar