Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மும்பையில் சதுர்த்தி விழா நிறைவு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி பவுர்ணமி : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சமுத்திர ஆரத்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புரட்டாசி பவுர்ணமி : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சமுத்திர ஆரத்தி

பதிவு செய்த நாள்

27 செப்
2026
12:09

ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சமுத்திர ஆரத்தி பூஜை நடந்தது.



சமுத்திர ஆரத்தி பூஜை அமைப்பு சார்பில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் மகா ஆரத்தி பூஜை நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று புரட்டாசி பவுர்ணமி யொட்டி நேற்று இரவு அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மகா சமுத்திர ஆரத்தி பூஜை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து ராமேஸ்வரம் விவேகானந்தா கேந்திரம் மற்றும் சமுத்திர ஆரத்தி பூஜை அமைப்பு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar