Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இறைவனின் புகழை பேசினால் ஆனந்தம் ... பவானியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை தங்கத்தேரில் அருள்பாலித்த உற்சவர் பவானியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கக் கோபுரம் காக்கும் குடும்பத்திற்கு கவுரவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கக் கோபுரம் காக்கும் குடும்பத்திற்கு கவுரவம்

பதிவு செய்த நாள்

28 செப்
2026
02:09

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தங்கக் கோபுரத்தை காக்கும் குடும்பத்திற்கு இன்றும் கோயில் சார்பில் பரிவட்டம் மரியாதை செய்யப்படுகிறது.

மீனாட்சி கோயிலின் பல்வேறு பணிகளுக்கு மன்னர் காலம் முதலே மிராசு உரிமைகள் வழங்கப்பட்டு இன்றும் அவர்களது சந்ததியினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணிகளில் குமாரவாசல், முடிவாசல், சிகரம் காவல் பணி குறிப்பிடத்தக்கவை.

அப்பணிகளில் அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரம், சுவாமி சன்னதி முதல் பிரகாரம், கோயில் மேல்தளம், அம்மன், சுவாமி தங்க விமானங்களை காவல் காப்பது முக்கியமானது. இதுகுறித்து சீதளப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளை 20ம் நுாற்றாண்டில் லட்சுமணனும், தற்போது அவரது வாரிசுகள் ராகேஷ் திரவியம், லட்சுமணகுமார், வெங்கட் அவினாஷ், பாலசுப்பிரமணியம், ராஜ்குமார், கணேஷ், கார்த்திகேயன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழாவில் தேரோட்டத்தின் போதும், ஆவணி சட்டத்தேர் திருவிழாவின் போதும் இவர்களுக்கு கோயில் பரிவட்டம் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar