Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நலம் காக்கும் நன்மை விநாயகர் ... தங்ககவசம் அணிந்து வீதிஉலா வந்த மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர் தங்ககவசம் அணிந்து வீதிஉலா வந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 திருப்புல்லாணியில் நவராத்திரி உற்ஸவம் அக்.11ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 திருப்புல்லாணியில் நவராத்திரி உற்ஸவம் அக்.11ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

30 செப்
2026
12:09

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் நவராத்திரி உற்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அக்., 11 முதல் 20 வரை நவராத்திரி உற்ஸவம் நடக்க உள்ளது. உற்ஸவ தினத்தன்று தினந்தோறும் காலை 10:00 மணிக்கு மேல் பத்மாஸனி தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடக்க உள்ளது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடக்கிறது. விஜயதசமி அன்று ஆதிஜெகநாத பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar