Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சடையாண்டி ... விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி சோமநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு விமானி சுமித் மச்சார் முழு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்பூசணி, வெள்ளரி சாப்பிட்டு ராமேஸ்வரம் கோயில் யானை சிவா உற்சாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தர்பூசணி, வெள்ளரி சாப்பிட்டு ராமேஸ்வரம் கோயில் யானை சிவா உற்சாகம்

பதிவு செய்த நாள்

01 அக்
2026
04:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் புதிய யானை சிவா வெப்ப சலனத்தை தணிக்க தர்பூசணி, வெள்ளரி சாப்பிட்டு உற்சாகத்துடன் உள்ளது.


செப்.,25ல் அசாம் தேசிய சரணாலயத்தில் இருந்து சிவா எனும் 5 வயது ஆண் யானையை, ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்னை சேவா அறக்கட்டளை வழங்கியது. ராமேஸ்வரம் கோயிலுக்கு யானை சிவா புதியது என்பதால், இதனை பழக்கப்படுத்திட அசாம் சேர்ந்த பைசூல் சலாம், அப்துல் சலாம் இருவரும் பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்களுடன் ராமேஸ்வரம் கோயில் பாகன் ராமு இணைந்து பயிற்சி அளிக்கிறார். தற்போது எல்-நினோ வெயில் சுட்டெரிப்பதால் வெப்ப சலனத்தை தணிக்க தர்பூசணி, வெள்ளரி, கரும்பு, மற்றும் வாழை, தென்னை ஓலைகளை உணவாக உட்கொண்டு உற்சாகத்துடன் கோயில் வடக்கு நந்தவனத்தில் யானை சிவா வலம் வருகிறது. இதனை தினமும் ராமேஸ்வரம் கால்நடை மருத்துவர் கண்காணித்து வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில்  ஐந்தாம் நாள் காலை  உற்சவத்தில், ... மேலும்
 
temple news
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காப்புக் ... மேலும்
 
temple news
மூணாறு: சபரிமலை சீசன் துவங்கிய நிலையில், ஐய்யப்ப பக்தர்கள் வருகையால் சத்திரம் களை கட்டியது.இடுக்கி ... மேலும்
 
temple news
மருதமலை: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வேண்டி, சிறுமி ... மேலும்
 
temple news
அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலில் வீற்றிருக்கும் குழந்தை ராமரான ஸ்ரீராம்லல்லாவை தரிசிக்க, நாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar