Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்முடி ரங்கநாதர் கோவில்களுக்கு ... திருச்செந்துார் கடலில் நீராடிய பெண் உட்பட 5 பக்தர்கள் கால்முறிவு திருச்செந்துார் கடலில் நீராடிய பெண் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாவூற்று வேலப்பர் கோயிலில் நடைபாதையில் இருந்த பாறை அகற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாவூற்று வேலப்பர் கோயிலில் நடைபாதையில் இருந்த பாறை அகற்றம்

பதிவு செய்த நாள்

02 அக்
2026
11:10

ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் வளாத்தில் கருப்ப சுவாமி கோயில் எதிரே நடைபாதையில் இந்த பாறை இயந்திரம் மூலம் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது.


மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் சித்திரையில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேனி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து செல்வர். அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் அதிகப்படியான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். ஆண்டிபட்டியில் இருந்து 21 கி.மீ., தூரத்தில் உள்ள இக்கோவிலுக்கு தினமும் இரு முறை அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. மலைமேல் உள்ள வேலப்பர் சுவாமி கோயில் வளாகத்தில் சமீபத்தில் உபயதாரர் மூலம் பல லட்சம் செலவில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்போது கீழ் பகுதியில் கருப்ப சுவாமி கோயில் எதிரே கரடு முரடான பாதையில் பக்தர்கள் கூட்டமான நேரங்களில் சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் இருந்த பாறையை அகற்றி புதிய நடைபாதை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக இப் பகுதியில் உபயதாரர் மூலம் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிய நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இப் பணிகளை இன்னும் சில வாரங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar