Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலப்பநாயக்கன்பாளையத்தில் ... காஞ்சிபுரம் கூரத்தாழ்வார் கோவில் சீரமைப்பு ரூ.91 லட்சம் ஒதுக்கீடு காஞ்சிபுரம் கூரத்தாழ்வார் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் அருகே மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புவனம் அருகே மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

02 அக்
2026
11:10

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மழை வேண்டி அம்பலத்தாடி கிராமத்தில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.


தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் வெயிலின் கொடுமை அதிகரித்த வண்ணம் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிராமங்களில் மழை வேண்டி முளைப்பாரி மற்றும் புரவி எடுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அம்பலத்தாடி ஸ்ரீகூத்தாடி அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் மாலை நான்கு மணிக்கு கிராம மக்கள் ஊர்வலமாக தவத்தாரேந்தல் வேளார் குடியிருப்பிற்கு சென்றனர். அங்கு 13 புரவிகள், ஒரு காளை ஆகியவற்றிற்கு புது வேஷ்டி, துண்டுகள், மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அங்கிருந்து ஊர்வலமாக மேளதாளங்களுடன் அம்பலத்தாடி ஸ்ரீகூத்தாடி அய்யனார் கோயிலுக்கு வந்தனர். திருமணம் தடை நீங்க இளைஞர்கள் நேர்த்திகடன் விரதமிருந்து புரவிகளை சுமந்து வந்தனர். இரவு அம்பலத்தாடி நாடக மேடையில் ஸ்ரீவள்ளி திருமணம் நாடகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar