Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி ... திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ சிவன் ஸார் ஜெயந்தி மஹோற்சவ விழா பாரம்பரிய இசை நிகழ்ச்சியோடு நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீ சிவன் ஸார் ஜெயந்தி மஹோற்சவ விழா பாரம்பரிய இசை நிகழ்ச்சியோடு நிறைவு

பதிவு செய்த நாள்

03 அக்
2026
02:10

கோவை: காஞ்சி மஹாபெரியவாளின் தம்பியும் மஹானுமான, சத்குரு ஸ்ரீ சிவன் ஸார் அவதார தினம் ஜெயந்தி மஹோத்ஸவமாக, ராம்நகர் சத்தியமூர்த்தி ரோட்டிலுள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் நேற்று நடந்தது.


இதில் ஸ்ரீ சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் பத்மஸ்ரீ ரமணி பேசியதாவது: மாதா, பிதாவுக்கு அடுத்து குரு. அதற்கடுத்து தெய்வம். ஒவ்வொருவரது வாழ்விலும் நல் வழி காட்டுபவரே குரு. அவர் வழியாகவே கல்வி, இசை, நாட்டியம், நாடகம் என்று பல திறமைகளை கற்க முடியும். அடுத்த தலைமுறைக்கு கலை, இலக்கியம், பக்தி, இசை, தொழில்நுட்பம், கல்வி, அறிவுசார் வளர்ச்சி, பண்டிகை, விழாக்கள், உணவு பழக்க வழக்கம், உடல் ஆரோக்கியம், சுகாதாரம், அனுசரித்து பேசுதல், விஞ்ஞானமும் மெய்ஞானமும் சேர்ந்து இருக்க வேண்டும். குருவிடமிருந்தே இவற்றை கற்க முடியும். கற்றவை சேதாரமின்றி அப்படியே அடுத்த சந்ததிக்கு போய் சேர, முயற்சி செய்ய வேண்டும். அதற்காக நாம் குருவை போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க செயலாளர் சுப்ரமணியம், சிவசாகரம் டிரஸ்ட் நிறுவன தலைவர் சிவராமன், மஹா பெரியவாளின் அணுக்க தொண்டரான ஸ்ரீ கணேச சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மிருதங்க வித்வான் சாய்சங்கர், கீபோர்டு இசை கலைஞர் விக்னேஸ்வர், வாய்ப்பாட்டு கலைஞர் கீர்த்தனா ஆகியோரது பாரம்பரிய கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. திரளானோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar