Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரே நாளில் 14 வைணவ திவ்யதேச ... திருத்தணி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை திருத்தணி பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணத்துக்கடவு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிணத்துக்கடவு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

பதிவு செய்த நாள்

03 அக்
2026
04:10

கிணத்துக்கடவு: அரசம்பாளையம் பிரிவில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.


கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பிரிவில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் 3ம் தேதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. இதில், மங்கள இசை, ஹோமம், திருவிளக்கு பூஜை மற்றும் சுவாமிக்கு பஜனை நடந்தது இன்று 3ம் தேதி, அதிகாலையில், நடை திறப்பு, விஸ்வரூப தரிசனம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோ பூஜை, உபச்சார பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar