Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நன்மை செய் தினமும் மவுனவிரதம் இருக்கலாமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெற்றியாளர் யார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2026
10:10

கல்வியாளர் சார்லஸிடம் பலரும் ஆலோசனை கேட்பர்.  அவரது நண்பர் ஒருவர், ‘‘வெள்ளி, தாமிரத்தில் மதிப்பு மிக்கது எது என உன் மகன் ஸ்டீபனிடம் கேட்டேன். அவன் தாமிரம் என பதிலளித்தான்’’ என்றார்.
மகனிடம் விளக்கம் கேட்டார் தந்தை.  
அதற்கு, ‘‘ அப்பா... பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒருவரைச் சந்தித்தேன். அவர் வெள்ளி, தாமிர நாணயங்களை காட்டி இதில் மதிப்பு மிக்கதை எடுத்துக் கொள்’  என்றார்.  
‘‘நான் தாமிரத்தை எடுத்தேன். என்னைப் பார்த்து அவர் நையாண்டியாகச் சிரித்தார். இப்படியே பலமுறை நடந்ததால் என்னிடம் சில நாணயங்கள் சேர்ந்தன. வெள்ளி எனச் சொல்லி இருந்தால் இந்த விளையாட்டு எப்போதோ நின்றிருக்கும்’’ என்றான்.
மேலும் அவன், ‘‘மற்றவர் நம்மை பார்த்து மகிழ்வதற்காக பல சமயங்களில் முட்டாளாக வேஷமிடுகிறோம். ஆனால் எதிராளிகளோ தங்களை வெற்றியாளராகவும், மற்றவரை முட்டாளாகவும் கருதுகிறார்கள்.
வெற்றி, தோல்வி என்பது மனநிலை சார்ந்தது. அதை தீர்மானிக்கும் உரிமை அவரவருக்கே உண்டு. என்னைப் பொறுத்தவரை நானே வெற்றியாளர்’’ என்றான் ஸ்டீபன்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.     வழிபாட்டில் மஞ்சளுக்கு ... மேலும்
 
சாதத்தில் எதையும் சேர்க்காமல் நைவேத்யம் செய்யலாம்.     பூஜையின் போது மணி ஓசை எதற்கு...மணி ஓசை ... மேலும்
 
தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம். ஆதியந்த பிரபு என்றால் யார்?விநாயகர் ... மேலும்
 

நன்மை செய் அக்டோபர் 05,2026

* தீமை செய்தவருக்கும் நன்மை செய்.* பிறருக்கு படுகுழி தோண்டினால் அதில் அவனே விழுவான்.* கேளுங்கள் ... மேலும்
 

உண்மை புரிந்தது அக்டோபர் 05,2026

அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரை உருவாக்க பல ஆண்டுகள் ஆனது. அதைக் கண்டு மகிழ வெளிநாடுகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar