Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி கைலாசநாதர் கோவில் பழமை ... காஞ்சிபுரத்தில் வள்ளலார் திருஅவதார விழா ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காஞ்சிபுரத்தில் வள்ளலார் திருஅவதார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரில் ஜம்பு சவாரியை முன்நின்று நடத்த வந்த ‘அபிமன்யு’வுக்கு உற்சாக வரவேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மைசூரில் ஜம்பு சவாரியை  முன்நின்று நடத்த வந்த ‘அபிமன்யு’வுக்கு உற்சாக வரவேற்பு

பதிவு செய்த நாள்

06 அக்
2026
11:10

மைசூரு: தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தை முன்நின்று நடத்துவதற்காக, மைசூரு அரண்மனைக்கு வந்த, அபிமன்யு யானைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


மைசூரு தசராவின் ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, 2020 – 2025 வரை, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து வந்தது. அந்த யானைக்கு தற்போது 60 வயதாகி விட்டதால், அம்பாரியை சுமப்பதில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனாலும் அபிமன்யு யானையின் ரசிகர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, ஜம்பு சவாரி ஊர்வலத்தை முன்நின்று நடத்தும் வாய்ப்பை, அபிமன்யு யானைக்கு, அரசு மீண்டும் வழங்கியது. இந்நிலையில் குடகின் திதிமதியில் உள்ள மத்திகோடு யானைகள் முகாமில் இருந்து, மைசூரு அரண்மனைக்கு அபிமன்யு யானை நேற்று அழைத்து வரப்பட்டது. அரண்மனையின் நுழைவு வாயில் பகுதியில், அபிமன்யுக்கு மலர் துாவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைப்பாகை, எலுமிச்சை பழம் மாலை, பிரமாண்ட மாலை அணிவித்து, எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா, அரண்மனை நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியா, வனத்துறை அதிகாரி பிரபு கவுடா உள்ளிட்டோர் வரவேற்றனர். ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க வந்துள்ள 14 யானைகளுடன், அபிமன்யுவும் விடப்பட்டது. இன்று முதல் அபிமன்யுவும் நடைபயிற்சிக்கு செல்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar