Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைசூரு தசராவில் தனியார் தர்பார் ... மைசூரில் ஜம்பு சவாரியை  முன்நின்று நடத்த வந்த ‘அபிமன்யு’வுக்கு உற்சாக வரவேற்பு மைசூரில் ஜம்பு சவாரியை முன்நின்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி கைலாசநாதர் கோவில் பழமை மாறாமல் புதுப்பிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி கைலாசநாதர் கோவில் பழமை மாறாமல் புதுப்பிப்பு

பதிவு செய்த நாள்

06 அக்
2026
10:10

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் கற்சிற்பங்களில் படிந்துள்ள பாசி, அழுக்கு ஆகியவற்றை அகற்றி, அவை புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் வகையில், பழமை மாறாமல் ரசாயன கலவை பூசும் பணி நடந்து வருகிறது.


காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், 1,300 ஆண்டுகளுக்கு முன், பல்லவர் காலத்தில் ‛சாண்ட் ஸ்டோன்’ எனப்படும் மணல் கற்களால் பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலில், மணல் கற்களால் செய்யப்பட்ட, அழகிய கலைநியமிக்க, 1,000க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இக்கோவில் கோபுரம் சுற்றுச்சுவரில் உள்ள மணல் கற்சிற்பங்கள், மழையால் பாசி படிந்தும், துாசுகளால் மாசடைந்தும் இருந்தது. சென்னை, துணை வேதியியல் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், பழமை மாறாமல் புதுப்பொலிவு பெறும் வகையில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 


இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் மணல் கற்சிற்பங்களின் மீது படிந்துள்ள பாசி மற்றும் கறைகளை சுத்தப்படுத்தி, கோவில் புதுப்பொலிவு பெறும் வகையில், கற்சிற்பங்கள் மீது தண்ணீர் ஒட்டாதவாறு, ரசாயண கலவை பூசும்பணி நடந்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar