Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரக்குண்டில் பாரம்பரிய பொங்கல் ... அழுக்குசாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமி வழிபாடு அழுக்குசாமி கோவிலில் முதல்வர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி

பதிவு செய்த நாள்

06 அக்
2026
03:10

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருவதோடு கோயிலில் நடைபெறும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜைகளிலும் ஈடுபடுகின்றனர். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர். 


பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிடும் பணி நேற்று திங்கட்கிழமை கோயில் வளாகத்தில் உள்ள கொட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கோயில் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கொட்டே சாய் பிரசாத், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கடந்த 26 நாட்களில்  உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மொத்தம் ரூ. 1,52,72,166 லட்சம் இருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதேபோல், உண்டியல் மூலம் 37 கிராம் தங்கம், 421 கிலோ 700 கிராம் வெள்ளி மற்றும் பல்வேறு நாடுகளின் 85 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் உண்டியலில் பக்தர்கள் காணிக்கைகளாக செலுத்தி இருந்ததாக தெரிவித்தனர். இந்த உண்டியல் பணம் கணக்கிடும் நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் பி.கே. வெங்கடேசுலு,  செயல் பொறியாளர் ஸ்ரீசீனிவாச ராஜு,  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar