Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரக்குண்டில் பாரம்பரிய பொங்கல் விழா; சுவாமி சிலை எடுத்து, கிடாவெட்டி நேர்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூரக்குண்டில் பாரம்பரிய பொங்கல் விழா; சுவாமி சிலை எடுத்து, கிடாவெட்டி நேர்திக்கடன்

பதிவு செய்த நாள்

06 அக்
2026
02:10

மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி பொங்கல் வைத்து நேர்திக்கடன் செலுத்தினர்.


இக் கிராமத்தில் உள்ள சின்னடைக்கி பெரியடைக்கி மற்றும் ஆண்டி அரசன் மகன் கோயில் புரட்டாசி மாத திருவிழா இன்று நடந்தது. இத் திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் மந்தையில் ஒன்று கூடினர். கிராமத்து பெரியவர்கள் முன்னே நடந்து செல்ல பெண்கள் பொங்கல் வைப்பதற்கான பூஜை பொருட்களை பித்தளை கலையத்திலும், மாவிளக்கு வைப்பதற்கான பொருட்களை சில்வர் பாத்திரத்திலும், சுவாமி சிலைகளையும் இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு குலவையிட்டபடி சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கு எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிடாவெட்டி பொங்கல் வைத்து படையலிட்டனர். பாரம்பரியமாக பொங்கல் விழா கொண்டாடுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர். இத் திருவிழாவில் பெரிய,சின்ன சூரக்குண்டு, அய்யர்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar