Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு ... திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்; ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டு நாளை முன்பதிவு திருப்பதியில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூரில் வள்ளலார் பெருநிலை பெருவிழா மாநாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடலூரில் வள்ளலார் பெருநிலை பெருவிழா மாநாடு

பதிவு செய்த நாள்

06 அக்
2026
04:10

வடலூர்: வடலூரில் வள்ளலார் பெருநிலை பெருவிழா மாநாடு நடந்தது.


வள்ளலார் கொள்கை பரப்பு மன்றம் சார்பில் நடந்த மாநாட்டிற்கு, டி.ஆர்.எம் சாந்தி பர்னீச்சர் உரிமையாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஞானாலயா வள்ளலார் கோட்டம் திருஞானந்த சுவாமிகள் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டு குழு தலைவர் ஆனந்தன், சன்மார்க்க சங்க தலைவர் பாரிவள்ளல், தலைமையாசிரியர் முருகன், செந்தில், வடிவேலு, கருங்குழி பாலமுருகன், மேட்டுக்குப்பம் ஜோதி பிரசாத் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு, ஜெயப்பிரியா குரூப்ஸ் நிறுவனர் ஜெய்சங்கர் பேசினர். மாநாட்டில் எளியோருக்கு நலத்திட்ட உதவி, தொடர் அன்னதானம், திருவருட்பா இன்னிசை நிகழ்ச்சி, அகவல் ஓதுதல், சன்மார்க்க சொற்பொழிவு, பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, சன்மார்க்க பேருரை மற்றும் பேருபதேசம் வாசித்தல் நடந்தன. தமிழ்நாடு மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, வாசுதேவநல்லூர் வள்ளலார் சன்மார்க்க பேரவை பண்டாரம் செந்தில்குமார், பேராசிரியர் வீரமுத்து, சிவராஜ், கண்ணபிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar