Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடலூரில் வள்ளலார் பெருநிலை பெருவிழா ... அருணாசலேஸ்வரர் கோயில் அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம்! அருணாசலேஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்; ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டு நாளை முன்பதிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்; ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டு நாளை முன்பதிவு

பதிவு செய்த நாள்

06 அக்
2026
04:10

திருப்பதி; திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அக்டோபர் 12, 13, 14, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாளை அக்., 7ம் தேதி காலை 10:00 மணிக்கு இணையதளத்தில் வெளியிடவுள்ளது.  பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.


மேலும் திருமலையில் அக்., 11 முதல் 20 வரை ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளதாலும், புரட்டாசி மாதத்தின் கடைசி வாரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், இந்த பத்து நாட்களுக்கு விஐபி இடைவேளை தரிசனம் மற்றும் சிறப்பு முன்னுரிமை தரிசனங்களை ரத்து செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், நெறிமுறைக்கு உட்பட்ட முக்கியப் பிரமுகர்களுக்கான தரிசனம் தொடர்ந்து நடைபெறும். அக்டோபர் 10 முதல் அக்டோபர் 19 வரையிலான காலத்திற்கு விஐபி இடைவேளை தரிசனத்திற்கான பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.. இவற்றைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் திருமலை யாத்திரையைத் திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொள்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar