Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடுதுறை காவிரியில் தர்ப்பணம் ... மகாளய அமாவாசை: திருச்செந்தூர் கடற்கரையில் தர்ப்பணம் செய்து பக்தர்கள் சுவாமி தரிசனம் மகாளய அமாவாசை: திருச்செந்தூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனி: சிறப்பு அலங்காரத்தில் காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் அருள்பாலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனி:  சிறப்பு அலங்காரத்தில் காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

10 அக்
2026
12:10

காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு நேற்று வஜ்ரங்கி சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடக்கும். அதன்படி இன்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமையொட்டி மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.பின் நித்ய கல்யாண பெருமாள் வஜ்ரங்கி சேவையும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் நித்யகல்யாணப் பெருமாள் அருள்பாலித்தார்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை நித்ய கல்யாண பக்தஜனசபாவினர் சிறப்பாக செய்திருந்தனர்.இதுப்போல் கோவில்பத்து கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: : திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற ... மேலும்
 
temple news
திருமலை: கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாரம்பரியமான ... மேலும்
 
temple news
சென்னை: திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
காங்கயம்: காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar