Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனிக்கிழமை: ... கருவாழக்கரை அஷ்டாதச புஜ மகாலட்சுமி துர்காதேவி கோவிலில் நவராத்திரி பெருவிழா நாளை துவக்கம் கருவாழக்கரை அஷ்டாதச புஜ மகாலட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குற்றால அருவியில் புனித நீராடி ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குற்றால அருவியில் புனித நீராடி ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

பதிவு செய்த நாள்

10 அக்
2026
01:10

தென்காசி; குற்றாலத்தில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கானோர் மெயின் அருவிக்கரையில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். 


சாஸ்திரங்களின் படி ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.  இந்த நாட்களில் கடல், நதி மற்றும் அருவிகளில் புனித நீராடி, முன்னோர்களை நினைத்து எள்ளும் நீரும் அளித்து தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆசி குடும்பத்தினருக்குக் கிடைக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில், மஹாளய அமாவாசை தினமான இன்று குற்றாலம் மெயின் அருவிக்கரையில் அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அங்கு தர்ப்பணம் செய்து வைப்பதற்காக வேத விற்பன்னர்களும் அதிக அளவில் வந்திருந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அருவியில் புனித நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து எள் மற்றும் தண்ணீர் கொண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.. இந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவி கரையில் கடந்த சில நாட்கள் முன்னர் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கு சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி மீண்டும் அமாவாசை தினத்தை முன்னிட்டு குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டதால் இங்கு ஏராளமானோர்  நீண்ட வரிசையில் நின்று புனித நீராடி விட்டு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar