Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் ... உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா: பக்தர்கள் அர்ச்சனை உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முக்குறுணி விநாயகர் கிடைத்த வண்டியூர் தெப்பக்குளம் வரண்டது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முக்குறுணி விநாயகர் கிடைத்த வண்டியூர் தெப்பக்குளம் வரண்டது!

பதிவு செய்த நாள்

12 அக்
2026
05:10

மதுரை, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை வண்டியூர் தெப்பக்குளம் வறண்டு போயுள்ளது. 


மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் 1645ல் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னரால் உருவாக்கப்பட்டது. இது 305 மீட்டர் நீளம் கொண்ட சதுரமான குளமாகும். அதன் நான்குபுறமும் 12 நீளமானப் படிக்கட்டுகள், நாலாபுறத்திலும் 15 அடி உயர கல் சுவரும் உள்ளன. இதன் நடுவிலுள்ள நீராழி மண்டபம் உள்ளது. சுரங்கக் குழாய்களின் மூலமாக வைகை நதி நீர் தெப்பத்திற்குள் வர இணைப்பு உள்ளது. நாயக்கர் மகால் கட்டுவதற்கு தேவையான மணல் இப்பகுதியில் தோண்டப்பட்டது. மணல் தோண்டியதால் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க எண்ணிய திருமலை நாயக்கர் அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, தெப்பக்குளமாக்கி நடுவில் வசந்த மண்டபத்தை கட்டினார். இந்த தெப்பம் தோண்டும் போது கிடைத்த விநாயகர் சிலையே, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகர் என்னும் பெயரில் இருக்கிறார். இங்கு மீனாட்சி அம்மன், சொக்கநாதர் இந்த குளத்தில் தெப்பத்தில் வலம் வருவர். இத்தகை சிறப்பு மிக்க வண்டியூர் தெப்பக்குளம் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மழை இல்லாததால் வறண்டுள்ளது. இதை  கண்ட மதுரை மக்களை கவலை அடைந்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: : திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற ... மேலும்
 
temple news
திருமலை: கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாரம்பரியமான ... மேலும்
 
temple news
சென்னை: திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
காங்கயம்: காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar