Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சி அம்பாள் கோயிலில் ... மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலம்; மவுத் ஆர்கன் வாசித்து நடனமாடிய கோவில் யானை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலம்; மவுத் ஆர்கன் வாசித்து நடனமாடிய கோவில் யானை

பதிவு செய்த நாள்

13 அக்
2026
11:10

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று துவங்கியது.  முதல் திருநாளில் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு சேவை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று ரெங்கநாயகி தாயார் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பபு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  வருடத்தின் ஒரே நாள் மட்டும் தரிசனம் தரும் மஹாலக்ஷ்மி தாயார் திருவடி சேவை நவராத்திரி 7ம் திருநாளில் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. நவராத்திரி கொலு மண்டபத்தின் முன்பாக, ஸ்ரீரங்கம் கோயில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி தங்களின் துதிக்கையால் மவுத் ஆர்கன் இசைத்தும், கால்களை அசைத்து நடனமாடியும் தாயாரை வணங்கியது பக்தர்களை கவர்ந்தது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கருவாழக்கரையில்  அஷ்டாதச புஜ மகாலட்சுமி ஸ்ரீ துர்கா தேவி ஆலயத்தில் நடைபெற்ற சதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar