Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் ... கடலாடியில் களைகட்டும் தசரா விழா கடலாடியில் களைகட்டும் தசரா விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடும் வறட்சி; மழை வேண்டி மழை சோறு எடுத்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடும் வறட்சி; மழை வேண்டி மழை சோறு எடுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

13 அக்
2026
12:10

பொங்கலூர்: இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது. குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. இதனால் பொங்கலூர் தங்காய்புதூரில் கிராம பொது மக்கள் ஒன்றிணைந்து வீடு வீடாக சென்று மழை சோறு எடுத்தனர். மழை பெய்ய வேண்டி பிள்ளையார் கோவிலில் வழிபட்டனர். பின் பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு அம்மா சோறு, அம்மா சோறு என்று ஒப்பாரி வைத்துக் கொண்டும், ஊசி போல மின்னல் மின்னி உத்த மழை பெய்யனும்; பாசிபோல மின்னல் மின்னி பலத்த மழை பெய்யனும் என்று பாட்டு பாடிக்கொண்டும் ஊர்வலமாகச் சென்றனர். தண்ணீர் இல்லாத ஊரில் குடியிருக்க மாட்டோம் என்று கோபித்துக் கொண்டு ஊரை விட்டு செல்வதாக கூறி பொங்கலூர் கண்டியன்கோவில் கிராம எல்லையை கடந்து காங்கேயம் படியூர் எல்லைக்குச் சென்றனர். பின் பெரியவர்கள் நல்ல மழை பெய்யும்; நாடு செழிக்கும் என்று அனைவரையும் சமாதானப்படுத்தினர். தாங்கள் கொண்டு சென்ற கூழ், கஞ்சி ஆகியவற்றை அனைவருக்கும் வழங்கினர். அதை அருந்தி விட்டு வீடு திரும்பினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar