கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* விருப்பு, வெறுப்பை தவிர்த்தால் நீண்டகாலம் வாழலாம். * விண்ணில் இருந்து ஆசி பெற்றவர் இரக்கமுடன் இருப்பர். * நேர்மை கொண்டவரின் முடிவு அமைதியாக இருக்கும்.* பகைவரிடம் அன்பு காட்டு. சபிப்பவருக்கு வாழ்த்து கூறு. * யாரையும் அலட்சியப்படுத்தாதே. மீறினால் தண்டிக்கப்படுவாய். * இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையிலும் உற்சாகமாக இரு.