கிரகப் பிரவேசத்தில் தண்ணீர் குடத்தை வீட்டின் உரிமையாளர் தான் எடுத்து வரவேண்டுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2013 02:02
ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? சம்பிரதாயமான தண்ணீர் குடம் கொண்டுவருவதை மற்றவர் செய்வதில் தவறொன்றும் கிடையாது. உங்கள் மனதைக் குழப்பி, கிரகப்பிரவேச மகிழ்ச்சியை இழந்து விடாதீர்கள்.