Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாசநாதர் கோயிலில் ஐப்பசி ... இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்: விநாயகரை வழிபட மனக்கவலைகள் யாவும் நீங்கும் மகிழ்ச்சி நிலைக்கும்! இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பதிவு செய்த நாள்

28 அக்
2026
05:10

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று பக்தர்கள் உண்டியலில் செலுத்திய பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை எண்ணும் பணி துணை ஆணையர் கணபதி முருகன் தலைமையில் நடந்தது.


தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். இன்று காலை அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் திவ்யபாரதி, ஜென்னி, ஆய்வர் இசக்கிசெல்வம், கண்காணிப்பாளர் பாஸ்கரன், மதுரை அன்னபூரணி சேவா சங்கத்தினர், கோயில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தில் அன்னதான உண்டியல் உட்பட ஒன்பது உண்டியல்கள் , ஒரு கோசாலை உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 28 லட்சத்து 11 ஆயிரத்து 934 ரூபாய் ரொக்கமும், 146.500 கிராம் தங்கம், 209 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு கரன்சிகள் 5ம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி விரத தினமாகும். ... மேலும்
 
temple news
லண்டன்: இந்தியாவுடனான உறவை மிக வலுவான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கேதார்நாத் தலத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ஸ்ரீ ராமஜென்மபூமி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் கோவிலின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, நவ., 15ல், தொடங்கி, நவ., 24ல், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar