Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி தோப்பு வில்வநாதர் கோவிலில் ... கோதாவரி ஆரத்தியில் உலக சாதனை: 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியினர் ஒரே நேரத்தில் வழிபாடு! கோதாவரி ஆரத்தியில் உலக சாதனை: 650 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தனக்காவூர் துர்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சித்தனக்காவூர் துர்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு பால்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

02 நவ
2026
11:11

சாலவாக்கம்: சித்தனக்காவூர் துர்கையம்மன் கோவிலில், 13ம் ஆண்டு தீமிதி விழா மற்றும் பால்குட ஊர்வலம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. சாலவாக்கம் அடுத்த சித்தனக்காவூர் கிராமத்தில், துர்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 30ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் ஊரணி பொங்கல் வைத்தல் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், பகல் 1:45 மணிக்கு கூழ்வார்த்தல், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar