Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையின் வரலாறு! ரதசப்தமியன்று புனித நீராடுங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நகை பிரச்னையால் திருமணத்தடையா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2013
02:02

சிதம்பரம் அருகிலுள்ள சிவபுரி உச்சிநாதேஸ்வரர் கோயிலின்  புராணப்பெயர் திருநெல்வாயில். ஒருசமயம், திருஞானசம்பந்தர் தனது தொண்டர்களுடன் இவ்வூர் வழியாக ஆச்சாள்புரம் சென்றார். கடும் வெயில் அடித்த உச்சிப்பொழுது அது. பசியோடு இருந்த தனது பக்தர்கள் சாப்பிட வேண்டுமென்று  எண்ணிய சிவபெருமான், மாறு வேடத்தில் வந்து, உணவு  பரிமாறினார். உச்சிவேளையில் உணவருளிய நாதர் என்பதால் உச்சி நாதேஸ்வரர் எனப்பட்டார். இவர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். லிங்கத்தின்  பின்புறம் பார்வதி  பரமேஸ்வரர் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளது. நகைப் பிரச்னை காரணமாக  திருமணம் தடைபட்டால், இங்குள்ள கனகாம்பிகையிடம் வேண்டுதல் வைக்கலாம். கனகம் என்றால் தங்கம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar