தீயவழியில் செல்லும் கணவர் திருத்த எந்த கடவுளை வணங்க வேண்டும்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2013 03:02
பெண்கள் சமூகத்திற்காக நியாயமான கேள்வி கேட்கிறீர்கள். செவ்வாயன்று முருகனை சிவப்பு மலர்களால் வழிபடுவது நல்லது. இறை வழிபாடு நன்மை அளிக்கும். தீயவழியில் செல்பவரைத் திருத்துவதற்கு முதலில் அவரின் நட்பு வட்டாரத்தை மாற்ற வேண்டும். நல்லவர் களோடு நட்பு உண்டாக்கி அவர்களின் மூலம் நல்வழிப்படுத்த வேண்டும்.