Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் புதிய மயில் வாகன வெள்ளோட்டம் திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சஷ்டி விரதம் மூன்றாம் நாள்: திருச்செந்தூரில் முருகப்பெருமானே தினமும் வந்து வழிபடும் இடம் இருக்கு தெரியுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று சஷ்டி விரதம் மூன்றாம் நாள்: திருச்செந்தூரில் முருகப்பெருமானே தினமும் வந்து வழிபடும் இடம் இருக்கு தெரியுமா?

பதிவு செய்த நாள்

12 நவ
2026
10:11

தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோயிலில் மூலவர் சன்னதியை ஒட்டி ஒரு குகை உள்ளது.  அதில் ஒரு பீடத்தில் அமைந்துள்ள ஐந்து லிங்கங்களை முருகப் பெருமான் பூஜிப்பதாக ஐதிகம். அதனால் மானிட பூஜை கிடையாது. இக்குகையின் மேற்புறத்தில் ஒரு சிறு இடைவெளி உள்ளது. இதன் வழியாக தேவர்கள் சென்று தினமும் 5 லிங்கங்களையும் பூஜித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. கந்த சஷ்டி விரதத்தின் மூன்றாம் நாளில் முருகனை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி மனதில் தைரியமும் நம்பிக்கையும் பெருகும். முருகப்பெருமானின் அருளால் குடும்பத்தில் உள்ள துன்பங்கள் நீங்கி, அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி பெருகட்டும்!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவ முருகனுக்கு புதிய மயில் வாகனம் ... மேலும்
 
temple news
ஹாசன்: ஹாசனாம்பா கோவில் நடை, 14 நாட்களுக்குப் பின், நேற்று பூட்டப்பட்டது. இனி, அடுத்தாண்டு தீபாவளியை ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம் பாளையத்தில் உள்ள, ஸ்ரீ பழனியாண்டவர் கோவில் பழமையானது. ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் சூரசம்ஹார திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவிலில் 165ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar