Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெயர்ச்சியடைந்தார் கேது பகவான்: ... மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி பூஜை மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரணபலி முருகன் கோயிலில் சூரசம்ஹார பணி மும்முரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரணபலி முருகன் கோயிலில் சூரசம்ஹார பணி மும்முரம்

பதிவு செய்த நாள்

13 நவ
2026
06:11

ராமநாதபுரம்: ரணபலி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹார ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.


ராமநாதபுரம் பெருவயல் கிராமத்தில் ரணபலி முருகன் கோயிலில் நவ.,10 முதல் கந்த சஷ்டி திருவிழா நடந்து வருகிறது. நாளை (நவ.15) சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. இதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வருவர். இந்நிலையில் சூரசம்ஹாரம் அன்று சூரனை முருகன் வதம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


நாளை(நவ.,15) மாலை 3:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து சூரசம்ஹாரம், அலங்கார தீபாராதனை நடக்கும். நவ.,16 காலை 9:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்- ராகு பகவான் கும்ப ராசிகளில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.தஞ்சாவூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி, 108 லிட்டர் பாலபிஷேகம் மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற கல்பாத்தி தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ள ஐந்தாம் திருநாள் நிகழ்வு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், நேற்று நாகசதுர்த்தி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar