Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ ... ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், 16ம் தேதி கும்பாபிஷேகம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்

பதிவு செய்த நாள்

14 நவ
2026
10:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா நாளை, 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 24ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 50 லட்சம் பக்தர்கள் வருகை தருவர். விழா பாதுகாப்பு குறித்து டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் நேற்று அருணாசலேஸ்வரர்கோவிலில் ஆய்வு  செய்தார். டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், ‘‘போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், உரிய பாதுகாப்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீப விழா பாதுகாப்பு பணியில், 5 டி.ஐ.ஜி.,கள் 42, எஸ்.பி., க்கள் உள்ளிட்ட, 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவிலினுள் பரணி தீபத்திற்கு, 5,000 பேர், மஹா தீபத்திற்கு, 8,000 பேர் அனுமதிக்கப்படுவர்,’’ என்றார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: கந்தசஷ்டி விழா, 10-ம் தேதி முருகன் கோவில்களில் விமரிசையாக துவங்கியது.வள்ளி, தெய்வானை சமேத ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது.இக்கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், பி.என்.ரோடு, மேட்டுப்பாளையம் அருகே உள்ள, வெங்கடேசபுரம் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பூர்: ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ஸ்ரீசோழாபுரி அம்மன் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்- ராகு பகவான் கும்ப ராசிகளில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.தஞ்சாவூர் மாவட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar