Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப திருவிழா ... ஸ்ரீசோழாபுரி அம்மன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி வழிபாடு ஸ்ரீசோழாபுரி அம்மன் கோவிலில் ராகு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், 16ம் தேதி கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், 16ம் தேதி கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 நவ
2026
10:11

திருப்பூர்: திருப்பூர், பி.என்.ரோடு, மேட்டுப்பாளையம் அருகே உள்ள, வெங்கடேசபுரம் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், 16ம் தேதி நடக்கிறது.


கும்பாபிஷேக விழா, கடந்த, 12ம் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 13ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. வரும், 16ம் தேதி காலை, 6:00 மணிக்கு, ஆறாம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, கோபுரங்கள், பரிவார தெய்வங்கள், ஸ்ரீராமலிங்கசவுடேஸ்வரி அம்மனுக்கு மஹாகும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, அன்று காலை, 10:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, பெண்கள் சீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். தொடர்ந்து, பெருந்திருவிழா (தொட்டப்ப) நடைபெறும். சவுடேஸ்வரி அம்மன், அச்சுவெல்ல கோட்டையில், அழகு பந்தலில் வெற்றிலை தோரணத்துடன் அருள்பாலிப்பு நடைபெறும். தொடர்ந்து வீரகுமாரர்கள் அலகுசேவையும், தளிகை பூஜையும் நடைபெறஉள்ளது. வரும் 17ம் தேதி, மஹா சாமுண்டி அம்மன் அழைத்தல், மஹா ஜோதி அம்மன் அழைத்தல், தளிகை பூஜைகள் நடைபெறும். வரும் 18ம் தேதி குண்டம் கண்திறப்பு, குண்டம் பற்ற வைத்தல், மஹா குண்டசக்தி அம்மன் அழைத்தல், குண்டம் இறங்குதல், மஹா தளிகை பூஜை, 19 ம் தேதி அம்மனுக்கு வசந்த உற்சவமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, டிச., 2ம் தேதி வரை, மண்டலாபிஷேக பூஜை நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: கந்தசஷ்டி விழா, 10-ம் தேதி முருகன் கோவில்களில் விமரிசையாக துவங்கியது.வள்ளி, தெய்வானை சமேத ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது.இக்கோவிலில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா நாளை, 15ம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பூர்: ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ஸ்ரீசோழாபுரி அம்மன் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்- ராகு பகவான் கும்ப ராசிகளில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.தஞ்சாவூர் மாவட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar