வரசித்தி விநாயகர் கோயிலில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2026 05:11
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப் பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் சுவாமியை தரிசித்த வெளிநாட்டு பக்தர்கள், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷ்யாவிலிருந்து வந்த பல பக்தர்கள், விநாயகரை தரிசித்தனர். கோயில் அதிகாரிகள் வெளிநாட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக ஏற்பாடுகளைச் செய்தனர்.