Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குஜராத்தில் உலக நன்மைக்காக மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா; பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா; பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 நவ
2026
11:11

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் தேரோட்டத்தில் முதலில் விநாயகர் தேரை ஏராளமான பக்தர்கள் இழுத்து வழிபட்டனர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா, கொடியேற்றத்துடன், துவங்கி  நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி பல்வேறு வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் ஏழாம் நாளான, இன்று பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது, முதலில் விநாயகர்  தேர், அடுத்து முருகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார்   சிறப்பு அலங்காரத்தில், பெரிய தேரில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் அண்ணாமலைக்கு அரோகரா என கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர். டிச.,24 அதிகாலை, 4:00 மணிக்கு கோயில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு உற்சவம் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குஜராத் மாநிலம், வத்நகர் நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஹாடகேஸ்வர மகாதேவர் கோயில் வளாகத்தில், உலக மக்கள் ... மேலும்
 
temple news
சேவூர்: சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.அவிநாசி ... மேலும்
 
temple news
செஞ்சி; சிறுமி மாயமான வழக்கில் 40 நாட்களாகியும் தடயம் எதுவும் கிடைக்காத நிலையில், சத்தியமங்கலம் போலீஸ் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar