Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோயில்களில் வெகு விமரிசையாக ... திருவண்ணாமலையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்: கிரிவலம் வந்து வழிபாடு திருவண்ணாமலையில் குவியும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோலைமலை முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சோலைமலை முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

24 நவ
2026
11:11

அழகர்கோவில்: அழகர் மலை மேல் உள்ள ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோயில். இங்கு நேற்று காத்திகை மாத முதல் திங்கட்கிழமை சோமவாரத்தை

யொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக உற்ஸவர், மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர் மற்றும் ஆதிவேல் சன்னதிகளிலும் சிவாச்சார்யார்களின்

வேதமந்திரங்களுடன் சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. மேலும் அழகர் மலை உச்சியில் உள்ள நுாபுர கங்கையில் பக்தர்கள் நீராடி, ராக்காயி அம்மனை தரிசனம்

செய்தனர். மலை அடி வாரத்தில் கள்ளழகர் - கருப்பணசாமி கோவிலிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் புகழ்பெற்றது. தந்தையாகிய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, 500 கிலோ பூக்களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar