Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சங்கடஹர சதுர்த்தி, திருவாதிரை ... ஆறகழூர் திருக்காமநாதீஸ்வரர் கோவிலில் மகதை இளவரசன் சிற்பம் கண்டெடுப்பு ஆறகழூர் திருக்காமநாதீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை ஸ்ரீ கோதண்ட ராமசாமி கோவிலில் வேத சம்மேளனம் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை ஸ்ரீ கோதண்ட ராமசாமி கோவிலில் வேத சம்மேளனம் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

27 நவ
2026
10:11

கோவை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஞ்சிபுரம் வேத தர்மசாஸ்திர பரிபாலன சபை சார்பில் மூன்றாம் ஆண்டு வேத சம்மேளனம் நிகழ்ச்சி கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமசாமி கோவிலில் வியாழகிழமை யன்று  துவங்கியது. இந்த நிகழ்வானது வரும் ஞாயிற்றுகிழமை அன்று நிறைவடைகிறது. முதல் நாள் வியாழக்கிழமை அன்று காலை முதல் நிகழ்வாக ஸ்ரீ வேதவியாச பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ரிக் வேதம் சாம வேதம் ஆகியவற்றின் வேத பாராயண நிகழ்வு நடைபெற்றது 


இரண்டாம்  நாள் வெள்ளிகிழமையும் இதே நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன காவேரி மகாத்மியம் என்ற தலைப்பில் டாக்டர் சேஷாத்ரி கனபாடிகள் கலந்து கொண்டு பேசினார் வெள்ளிகிழமை மாலை கயா சிரார்த்தம்  என்ற தலைப்பில் ஜனார்த்தனன் கனபாடிகள்  கலந்து கொண்டு பேசுகிறார் சனிக்கிழமை மாலை ரிக் வேத  கா ம்ய ஹோமங்கள் என்று தலைப்பில்  நீலகண்ட சாஸ்திரிகள் பேசுகிறார் நிறைவு நாளான ஞாயிற்றுகிழமை  ஆவஹந்தி ஹோமம் நடைபெறுமகிறது. உலகம் நன்மைக்காக இந்த நிகழ்வு நடைபெறுவதாக அமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது அனைத்து நிகழ்வுகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் ... மேலும்
 
temple news
சேலம் மாவட்டம், ஆறகழூர் திருக்காமநாதீஸ்வரர் கோவிலில், மகதை நாட்டு இளவரசர், இளவரசியின் சிற்பம் ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டியில் விவசாயம் செழிக்க வேண்டி பனை ஓலைகளை ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே பூட்டி கிடக்கும் திரவுபதியம்மன் கோவிலை திறந்து பூஜை செய்திட ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar